நிச்சயதார்த்தம்

மனமத வனத்தில் பூத்த
மலர்களெல்லாம்
ஒன்று கூடி என் மன்னவன்
கையில் மாலையானது
எனக்கு சூட்ட---நிச்சயதார்த்தம்....

எழுதியவர் : செல்வமுத்து.M (10-Oct-16, 8:01 pm)
பார்வை : 513

மேலே