போட்டி கவிதை - தனலட்சுமி

கவிதைக்கு போட்டியா - இல்லை
கவிகளுக்கு போட்டியா

உண் பெயருக்காகா மட்டும் - கரையவில்லையடி
எண் பேனா, தனலட்சுமி

என் பெயரும் போட்டியால் பட்டியலில்
எடுக்கப்படும் என்று நம்பித்த்தான்

புல்லுக்கும் இலக்கணம் கொடுத்த
என் தமிழுக்கு

உண் சொல்லுக்கு (பெயருக்கு ) ஏற்றம் தர
இயலாதா

தனம்தரும் தெய்வமே தனலட்சுமி
உண் தாளடி பணிகிறேன்

"
தங்க தாரகையே அம்மா உன்னை
சிந்தம் செம்மியே சேவிக்கிறேன்

சிங்க தோரணையே அம்மா உன்னை
கண்கள் கசிந்துருகியே காணுகின்றேன்

கந்தர்வ சிலையே அம்மா உன்னை
நெஞ்சம் உருகியே நேசிக்கின்றேன்

நிச்சய பொழுதே அம்மா உன்னை
நித்தமும் தேடிதேடியே துதிக்கின்றேன்

தந்தருள் ஈகையே அம்மா உன்னை
மெய்ப்பொருள் அறிந்தே வேண்டுகின்றேன்
"

எழுதியவர் : மணிமாறன் மச்சக்காளை (15-Oct-16, 5:46 pm)
பார்வை : 116

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே