இதயத்தின் கவிதை

கலைந்தே ....
போனாலும்.....
மறப்பதில்லை...
நீ வந்துபோன....
கனவுகள். . !

நீ
பிரிந்தே போனாலும்.....
விழியோரம் கலையாமல்....
நீ தந்த நினைவின் ....
வலிகள் ........!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (16-Oct-16, 8:15 pm)
பார்வை : 262

மேலே