வாழ முடியவில்லை

உன்....
நினைவு இல்லாத ....
தேசம் எது சொல் ......
அங்கே சென்று ....
விடுகிறேன்..............!!!

உன் ....
நினைவுகளின் ...
வலியை .......
என் இதயத்தால்
சுமந்து கொண்டு ....
உன் முன்னே .....
வாழ முடியவில்லை .....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (16-Oct-16, 8:44 pm)
பார்வை : 402

மேலே