அன்றும் இன்றும்

அன்று
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு!
இன்று
மக்களின் பிரச்சனைகளைப்
புறந்தள்ளி
மகேசனுக்குத் தொண்டாற்றுவதே
மக்களுக்கு ஆற்றும் தொண்டு என்று
அவன் நாமத்தை உச்சரித்தே
பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்போம்!
வாழ்க சனநாயகம்
வந்தே மாதரம்!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
19-10-2016
நன்றி:
'தி இந்து' ஆங்கில நாளிதழின் கருத்துப் படம் வெளிப்படுத்தும் கருத்து எனது பார்வையில்.