காதலின் ஏமாற்றம்
கட்டி கொள்ள ஆசை பட்டு
காதலித்தேன் உன்னை நான்..
கட்டிலுக்குள் உன்னை வைத்து
கதை சொல்ல நினைத்தேன் நான்...
காமத்துக்குள் உன்னை அழைத்து
கற்பமாக்க நினைத்தேன் நான்..
தொட்டிலுக்குள் பிள்ளை வைத்து
தாலாட்ட நினைத்தேன் நான்..
என் நினைவை ஏமாற்றி
தனிமையில் இன்று நான்..
நீ ஒருவரின் மனைவி என்பதை
இப்போது சொல்லியதால்....