பருவம் என்னை படுத்துகிறது
காலை எழுந்தவுடன் என்
கண்ணில் தெரிவது
கண்மணியே நீ தானடி...
என் படுக்கையில் கூட
என்னை பாடாய் படுத்துவதும்
பொன்மணியே நீதானடி...
பருவம் என்னை படுத்துகிறது
பக்குவப்பாய் நடந்து கொள்கிறேன்
நீயும் கொஞ்சம் வாயேண்டி...
கொஞ்சியே மகிந்திடுவோம்
கொஞ்சம் நேரம் தனியாக
என்னிடத்தில் நீ மட்டும் வாயேண்டி...
காமம் ஏறி போச்சு
கரும்பாய் இனிப்பதற்க்கு
நேரம் ஆச்சு.
தாமதம் செய்யாதே
தள்ளாடுது எம் மனசு
தனியாக வந்து விடு......