இளைஞன்

இளைஞனே,
உலகை சுற்றி பார்க்க நினைக்காதே!
உலகை சுற்றி விட நினை!
அப்பொழுது தான்,
உலகமே உன்னை சுற்றி பார்க்கும்!

எழுதியவர் : நிலா ரசிகன் (2-Jul-11, 3:13 pm)
Tanglish : ilaignan
பார்வை : 349

மேலே