காதலை கேட்டேன்
இதயம் ..........
இல்லாதவளிடம்
இறக்கத்தை கேட்டேன்
மனசு .............
இல்லாதவளிடம்
மனசாட்சியை கேட்டேன்
இந்த .........
இரண்டும் இல்லாதவளிடம்
இதயத்தை கேட்டேன்
தருவாளா?