இதழிசம்

கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கையிலும்
கூச்சமின்றி முத்தமிட்டுக்கொள்கின்றன
மேலுதடும் கீழுதடும்

எழுதியவர் : அகத்தியா (28-Oct-16, 7:25 pm)
பார்வை : 73

மேலே