உழுதது காதல் உனக்காக

உணர்வுகளால் பதப்படுத்தப்பட்ட,
நிலமான என்னை,
உழுததே காதல்!!்
ஒற்றை விதையான,
உன்னை விதைக்கத்தான்!!!
-g.k

எழுதியவர் : காவ்யா (29-Oct-16, 6:16 pm)
பார்வை : 130

மேலே