கண்டிப்பாய் நீ வேண்டும்
காத்திருக்கவும் முடியல
கட்டுப்படுத்தவும் முடியல
கண்ணிமைக்கும் நேரத்துல
கட்டிபுடிக்க வாயேண்டி...
கண்டிப்பா சொல்லிட்டேன்
காதலியா வந்துடுடி...
கட்டில் சுகம் தருகிறேன்
கற்கண்டாய் இனிக்கிறன்...
நீ காணாத காட்சி எல்லாம்
உன் கண்முன்னே தருகிறேன்டி...

