பூக்கடை
படம்பார்த்து சொன்ன கவி
சிரிக்கும்பூ; கண்கள் சிமிட்டும்பூ; நெஞ்சைத்
தெரிக்க விடுகின்ற தேன்பூ - உரித்தெடுத்த
காந்தள்பூக் கைகள் ; கமலப்பூக் கொங்கையொடு;
போந்திருக்கும் பூக்கடையைப் போற்று !
-விவேக்பாரதி
படம்பார்த்து சொன்ன கவி
சிரிக்கும்பூ; கண்கள் சிமிட்டும்பூ; நெஞ்சைத்
தெரிக்க விடுகின்ற தேன்பூ - உரித்தெடுத்த
காந்தள்பூக் கைகள் ; கமலப்பூக் கொங்கையொடு;
போந்திருக்கும் பூக்கடையைப் போற்று !
-விவேக்பாரதி