இதுதான் தீபாவளி
வருடந்தோறும் ........
வேலைசெய்து
சேமித்த பணத்தில்
வந்த தீபாவளிக்கு......
கையில் மருதாணி
சிவந்திருக்க ..
மகள் சிரித்தாள் !
மத்தாப்பு கொளுத்தி
மகன் சிரித்தான்
இதுதான் தகப்பனுக்கு
தீப(ஒளி)வளி!!!!!!