காதலிஉன் காதல்

காதலனின் அன்பும் நிலைபெறும் உன்னோடு
காலமும் வண்ணமாய் மாறும்! உலகம்
கலைந்தாலும் தோள்கொடுத்து காதலிஉன் காதல்
கலையாமல் என்உளம்காக் கும்.
-ஜ.கு.பாலாஜி.
காதலனின் அன்பும் நிலைபெறும் உன்னோடு
காலமும் வண்ணமாய் மாறும்! உலகம்
கலைந்தாலும் தோள்கொடுத்து காதலிஉன் காதல்
கலையாமல் என்உளம்காக் கும்.
-ஜ.கு.பாலாஜி.