ஈற்றடி இந்தா எழுது

ஆற்றின் ஒழுக்காய் அழகாய் நடைபயிலும்
ஊற்றாய்ச் சுரந்திடும் உள்ளத்தே !- போற்றிட
வேற்றுப்பா வேண்டுமோ? வெண்பா யியற்றிட
ஈற்றடி இந்தா எழுது.

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (2-Nov-16, 12:06 pm)
பார்வை : 75

மேலே