நட்பு -உடுமலை சேரா முஹமது

ஏன்,எதற்கு என்ற கேள்வியில்லை
எந்தவித எதிர்பார்ப்புமில்லை
அழைத்தாலும் அழைக்கா விட்டாலும்
கூடவே இருக்கும் உறவு ....,
நட்பு ....!
ஏன்,எதற்கு என்ற கேள்வியில்லை
எந்தவித எதிர்பார்ப்புமில்லை
அழைத்தாலும் அழைக்கா விட்டாலும்
கூடவே இருக்கும் உறவு ....,
நட்பு ....!