மன நல்லிணக்கம்

மன நல்லிணக்கம்

"மன" நல்லிணக்கம்..
எனது கிறுக்கல்கள்..

பள்ளிவாசல் பாங்கொலி
கேட்டதும் நிறுத்தப்படுகிறது..
பிள்ளையார் கோயில் ஒலிப்பெருக்கி.!

அம்மன் கோயில் திருவிழா
கூழ் ஊற்றுகிறார்..
முஸ்தபா பாய் குடும்பத்தாருடன்.!

ரகீமுடன் ராமும்
சைக்கிளில் விரைகின்றனர் ..
மாதாக்கோவில் திருவிழா.!

விஜயகுமார் வேல்முருகன்

எழுதியவர் : விஜயகுமார் வேல்முருகன் (4-Nov-16, 10:56 am)
பார்வை : 99

மேலே