வனம்

வனம் சென்றவன் குணம்
நந்தவனம் ஆகுமோ?
ஈகை குணம் கொண்டவன்
இடதுசாரி ஆனாலும்
நந்தவன பூக்கள் யாவும்
இவனுக்கே...

எழுதியவர் : கமலக்கண்ணன் (3-Nov-16, 11:09 pm)
Tanglish : vanam
பார்வை : 185

மேலே