இதுக்கு மருந்து இல்லையடி

காதல் ..........
இது மனித உடலோடு
ஒட்டிப்பிறந்த ...
தொற்றுக்கிருமி
இது அதிகம் பாதித்தவனின்
ஆயுள் ரேகையைக்கூட
அறுத்து விடுவதுண்டு
இந்த ....காதல் வைரசுக்கு
உலகத்தில் எந்த மூலையிலும்
மனித இனத்தால் ....
மருந்து கண்டுபிடிக்க
முடியவில்லை

எழுதியவர் : இரா .மாயா (5-Nov-16, 3:34 pm)
பார்வை : 94

மேலே