உன்னை மட்டும்தானடி சுமக்கிறேன்

உள்ளங்கை............
வடிவில் இருக்கும்
என் இதயத்தில்
உன்னை மட்டும்தானடி
சுமந்து கொண்டிருக்கிறேன்

எழுதியவர் : இரா .மாயா (5-Nov-16, 3:24 pm)
பார்வை : 91

மேலே