வாழ்க்கை....

வாழ்க்கை எனும் சிகரத்தின் உச்சியை எட்ட வேண்டும்மென்று நீ நினைத்தால்...!
காதல் எனும் பெரிய பள்ளத்தில் வழுக்கி விழுந்தாலும் அதன் உயரத்தையும் சேர்த்து கடக்க வேண்டும் நீ......!

எழுதியவர் : muthupandi424 (8-Nov-16, 1:09 am)
Tanglish : vaazhkkai
பார்வை : 82

மேலே