கண்ணீர்

என் கண்ணீருக்கு எவரும் காரணமாய் இருக்க அனுமதிக்க மாட்டேன் என வாக்களித்தாய்..
உண்மை தான்..
இன்று வரை என் கண்ணீருக்கு எவரும் காரணமாய் இருந்ததில்லை உன்னை தவிர...!!!!

எழுதியவர் : ஆதர்ஷினி (11-Nov-16, 5:24 pm)
Tanglish : kanneer
பார்வை : 174

மேலே