நகைச்சுவை - பிச்சைக்காரன் டிமாண்ட்

பிச்சைக்காரன் : ஐயா பிச்சை போடுங்க , பிச்சை..............


ஆசாமி : என்னய்யா , ஐநூறு வேணுமா, ஆயிரமா

பிச்சைக்காரன் : ஐயா சாமி, ஒரு பாத்து கும்புடுங்க
பாத்து ரூவா காசு இல்லாட்டி நோட்
போடுங்க அதுவே போதும் .........
இந்த ஐநூறு, ஆயிரம் சமாச்சாரம்
நமக்கு எதுக்குங்க ...............இலாக்காட்டி
சாம்பார் சாதம் பொட்டலம் போடுங்க
.................இப்போதைக்கு அது போதுங்க

ஆசாமி (அசந்து போய்) : என்னோட நீயே மேலு
நான் இன்னும் கியூ ல நின்னு
நூறு,அம்பது தேடணும் .......!

பிச்சைக்காரன் : இதுக்கா இந்த பந்தா பேச்சு ......போயிடுவாங்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Nov-16, 5:17 am)
பார்வை : 372

மேலே