நீலவானம்

சோலோ வா இருந்தப்ப
நேனோ வா இருந்த மனசு
நீ வந்ததும்
நீலவானம் மாதிரி நீண்டுடுச்சி...
நிலா மாதிரி அழகாவும் மாறிடுச்சு....

எழுதியவர் : இளந்தமிழன் (14-Nov-16, 9:55 am)
Tanglish : neelavaanam
பார்வை : 143

மேலே