மனைவியோடு பேசுங்க

லண்டனில் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் மனைவியுடன் அதிகமாக பேசுவது மனிதனுக்கு இதயத்திற்கு நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனைவியுடன் பேசுவதால் 80 சதவீதம் பேருக்கு டென்ஷன் குறைகிறது என்றும்...

90 சதவீதம் மாரடைப்பு குறைகிறது என்றும், அதனால் ஆயுட்காலம் அதிகரிக்கிறதென்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன தோழர்களே இனி மனைவியோடு அதிகமாக பேசுங்கள்...

ஆனால்...
??
??
??
!!
!!
!!
??
??
??
!!
!!
!!
??
??
??
அந்த ஆய்வில் 'யாருடைய மனைவியுடன்' என்று தெளிவு படுத்தப்படவில்லை.!

எழுதியவர் : முகநூல் (17-Nov-16, 9:52 am)
பார்வை : 515

சிறந்த நகைச்சுவைகள்

மேலே