புதிய 2000 கோவிந்தாவா

புதிய ₹2000 நோட்டில் சாயம் போனால்தான் அது ஒரிஜினல் நோட்டு - சக்திகாந்ததாஸ்

ஏண்டா மூதேவி...! தண்ணீர் படும்போதெல்லாம் சாயம் போனா ஆறுமாசத்துல ரூவா நோட்டு வெள்ளதாளா மாறிடுமேடா.? அப்புறம் வெள்ளதாளை வச்சு நாங்க என்னடா பண்றது.? புதிய 2000 ருவாயும் கோவிந்தாவா..?!?

எழுதியவர் : முகநூல் (17-Nov-16, 9:58 am)
பார்வை : 226

சிறந்த நகைச்சுவைகள்

மேலே