நிலவே
இருட்டுக்குள் .....
ஒளிந்து கொள்வது
உலக நியதி
ஆனால் ......நீமட்டும்
பகலில் போய்...
பதுங்கி கொல்கிறாயே
அதெப்பெடி ?