நிலவு
இரவெல்லாம் .......
யாரையோ தேடி
அலைந்துவிட்டு
தேடினவன் கிடைக்காததால்
திரும்பி சென்றுவிட்டாயோ ?