செல்லா நோட்டு

செல்வந்தர்களிடம் குவிந்த பணமெல்லாம்
செல்லா நோட்டு
செருப்பு தேய்ந்த காலோடு நடப்பவருக்கு
செல்வாக்கு தந்தது பத்து ரூபாய் நோட்டு

எழுதியவர் : சே.மகேந்திரன் (17-Nov-16, 6:14 pm)
சேர்த்தது : smahendhiran
Tanglish : sellaa nottu
பார்வை : 54

மேலே