லைன்

பேங்க்ல சரியான கூட்டம். எல்லாரும் லைன்ல நின்னுகிட்டிருக்க... ஒருத்தன் நேரா முன்னாடி போனான். எல்லாரும் சேர்ந்து அவனைப் புடிச்சு இழுத்துட்டுப்போய் பின்னாடி நிக்க வச்சுட்டாங்க.

கொஞ்ச நேரம் அமைதியா நின்ன அந்த ஆளு, நைசா மறுபடியும் முன்னாடிப் போனான். இப்பவும் மக்கள் புடிச்சிட்டு வந்து கடைசியில நிக்க வச்சுட்டாங்க. மூணாவது தடவையும் இதே மாதிரி ஆச்சு.

அவன் சொன்னான் — “எல்லாரும் இன்னிக்கி முழுக்க லைன்ல நின்னே சாவுங்கடா
நான் பேங்க தொறக்கவே மாட்டேன்.”

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (19-Nov-16, 12:35 pm)
Tanglish : lain
பார்வை : 298

மேலே