அவள் கண்ணீரில்

ஆழம் ....
அதிகமில்லைதான் ....
என்றாலும் ....
விழுந்துவிட்டேன் .....
அவள் கன்னக்குழியில் ...!!!
தண்ணீர் .....
அதிகம் இல்லைத்தான்....
என்றாலும்...
நனைந்துவிட்டேன்......
அவள் கண்ணீரில் ......!!!

&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதைகள்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (23-Nov-16, 4:49 pm)
Tanglish : aval kanneeril
பார்வை : 82

மேலே