குழந்தை

கணவன் மனைவி தண்டவாளங்கள்,
அர்த்தம் கொடுக்கும் ரெயில்(குழந்தை!)

எழுதியவர் : வெங்கடேஷ் (23-Nov-16, 5:16 pm)
Tanglish : kuzhanthai
பார்வை : 258

மேலே