ஈரமான நேரம்

இந்த மழைக்கு மட்டும்
வறண்ட பல நிலங்களை
நெஞ்சங்களை நனைக்கத் தெரிந்திருக்கிறது!
ஒருமுறை மழையாகப் பொழிய ஆசை...
அனைத்து நெஞ்சங்களையும் நனைக்க!

எழுதியவர் : பபியோலா (23-Nov-16, 5:27 pm)
சேர்த்தது : பபியோலா ஆன்ஸ்.சே
Tanglish : eeramaana neram
பார்வை : 52

மேலே