அ - வ - ள் - சி - ரி - ப் - பு ஏழு ஸ்வரம் - 12354

அ வ ள் சி ரி ப் பு
ச ரி க ம ப த நி

அ வ ள் நி னை ப் பு
சு வை யி ல் ப த னி

அ ழ கி ய ம தி யே
அ வ ள் வ டி வு நீ

அ ரு கி ல் ஒ ளி யே
அ வ ள் நி ழ ல் நீ.......

நிழலும் வெண்மையோ என
நீயும் கேட்கலாம் - பெண்ணே உன்

நினைவுகளில் கள்ளமில்லை
நிறைமதியே நீ வாழ்க வாழ்க.....!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் வா (24-Nov-16, 12:35 am)
பார்வை : 166

மேலே