கருப்பு நிறத்தழகி!
கருப்பு நிறத்தழகி
பச்சைக்கிளி உதட்டழகி
மயில் நடையழகி
குயில் பேச்சழகி
காக்கை நிறக்கூந்தலழகி
கடல் மீன் கண்ணழகி
முக்கோண மூக்கழகி
தாமரை முகத்தழகி
நட்சத்திரப் பல்லழகி
மொத்தத்தில்
நீ என் பேரழகி!!!
கருப்பு நிறத்தழகி
பச்சைக்கிளி உதட்டழகி
மயில் நடையழகி
குயில் பேச்சழகி
காக்கை நிறக்கூந்தலழகி
கடல் மீன் கண்ணழகி
முக்கோண மூக்கழகி
தாமரை முகத்தழகி
நட்சத்திரப் பல்லழகி
மொத்தத்தில்
நீ என் பேரழகி!!!