கருப்பு நிறத்தழகி!

கருப்பு நிறத்தழகி
பச்சைக்கிளி உதட்டழகி
மயில் நடையழகி
குயில் பேச்சழகி
காக்கை நிறக்கூந்தலழகி
கடல் மீன் கண்ணழகி
முக்கோண மூக்கழகி
தாமரை முகத்தழகி
நட்சத்திரப் பல்லழகி
மொத்தத்தில்
நீ என் பேரழகி!!!

எழுதியவர் : H.SahulHameed (24-Nov-16, 2:09 pm)
சேர்த்தது : HSHameed
பார்வை : 420

மேலே