நண்பேன்டா

டேய், நீ சொன்ன டாக்டரை நேத்து போய் பாத்தேன்.

அப்டியா......நான்தான் அனுப்பினேன்னு அவருகிட்ட சொன்னியா?
ம்ம்ம்.....சொன்னேனே....
குட்...என்ன சொன்னார்?

மொத ஃபீஸை கொடுக்கச் சொன்னார்.

எழுதியவர் : செல்வமணி (28-Nov-16, 7:29 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 293

மேலே