நினைவு
தனிமையில் பல நினைவுகளை அசைபோடும் பொழுதிலும்..
செவி ஓரத்தில் கேட்க விழைப்பது உன் குரல் மட்டுமே...
வேறொருவருக்கு அந்த உரிமையை விட்டு கொடுப்பதாய் இல்லை...