காதல்

என் இரு கண்ணுள்ளேயும்
நீ நுழைந்தாய்
உன்மேல் தூசி படியாமல் இருக்க
என் இரு கண்களையும்
சிறை வைத்தேன் கண்ணாடியைப் போட்டு....

எழுதியவர் : பிரியா மனாேஜ் (30-Nov-16, 8:13 pm)
சேர்த்தது : priya 20
Tanglish : kaadhal
பார்வை : 82

மேலே