காட்டியது

செல்லாக்காசாய் மனிதர்கள்,
காட்டியது-
செல்லா நோட்டு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Dec-16, 7:13 am)
பார்வை : 71

மேலே