விழியில்விடை

அன்பே
மொழியின்றி நான் கேட்ட
ஆயிரம் கேள்விகளுக்கு
விடையினை கண்டேன்!
உன் விழியில்.....................
....................

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (4-Dec-16, 8:01 pm)
பார்வை : 305

மேலே