வயலும் வாழ்வும்

வெடித்தன
சிதறின
சீறிப்பாய்ந்தன
சிறந்தது மக்கள் வாழ்வு!
வெடித்தவை விதைகள்
சிதறின விதைஉறைகள்
சீறிக்கிளம்பின பயிர்கள்
சிறக்க மறுக்குமோ
மக்கள்வாழ்வு!

எழுதியவர் : (5-Dec-16, 3:25 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 62

மேலே