வீரத்தாய்

வீரத்தாய்

துணிவை
துடுப்பாக்கி
துயரங்களை
தூசாக்கி
வேதனையை
வெற்றியாக்கி
அரசியல் கடலில்
அரிமாவாக
சாதனை செய்து
வெற்றி திருமகளாய்
சரித்திரம் படைத்த
ஒரு பெண்மணியை
இனி
தமிழகம்
சந்திக்குமா?
சாதித்தார்
நம் அம்மா.


பெண் அலங்காரப்
பதுமையல்ல
ஆளப்பிறந்தவள்
அடக்கிய ஆணினம்
மத்தியில். பெண்
சிங்கமாக. சிம்ம
சொப்பனமாக
வாழ்ந்த நம்
அம்மாவின். சாதனை
பெண் இனம்
போற்றிப்
.

பின்பற்ற வேண்டிய
பாடம்.
பெண் இனத்தின்
அஞ்சலி.
.

எழுதியவர் : மீனாகோபி (6-Dec-16, 1:13 pm)
சேர்த்தது : Meena gopi
Tanglish : veeraththaay
பார்வை : 150

மேலே