நகைச்சுவை- ராமு-சோமு உரையாடல் -சிந்திக்க, சிரிக்க

சோமு : அண்ணே, ராமு அன்னே, இப்பெல்லாம்
நாட்டில் இந்த "லேப்பு" கேஸுங்க
நாட்டுல பெருகி போச்சுங்களே '''''''''''''
தலை நகர் டெல்லி, நம்ம தமிழ்நாடு
இப்படி எல்லா இடத்திலேயும்........
இதுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் அண்ணே

ராமு : டேய் டேய் சோமு, அது "லேப்பு" இல்லடா
கற்பழிப்பு அதை ஆங்கிலத்தில் "ரேப் " னு சொல்லுவாங்க
நீ சொல்லறமாதிரி ரொம்ப தான் பெருகிப்போச்சு .......
டெல்லி ரேப் செய்றவங்க சாப்பிட்டாளாணு கூட தோணுது ......
நீயே சொல்லு என்ன செய்யலாம்

சோமு : அண்ணே இந்த அதான் அந்த "லேப்பு" செய்றவங்களை
நீதி, நேர்மை பாக்காம, பிடிச்சு ,அந்த க்ஷணமே
அவங்க பிறப்பு உறுப்புகளை எடுத்துடனும் அண்ணே...........!!!!!

ராமு : அப்படியே உன் நீதி கண்டு சாணக்கியர்
காலத்துக்கு போய்ட்டேன் ட.............
சாணக்கியரைப் பத்தி படிக்காத நீ
கூறும் நீதி என்ன ஆச்சரிய படுத்தது டா !!!!!!!!!!!!!!!!!!

சோமு : ஹீ................ஹீ .................... ஹீ........

எழுதியவர் : (8-Dec-16, 9:29 am)
பார்வை : 257

சிறந்த நகைச்சுவைகள்

மேலே