வித்தியாசம்

மணி : மேனேஜர் க்கும் General மேனேஜர் க்கும் என்ன வித்தியாசம் ?
ஆனந்த் : Board room வரை போய் அடி வாங்கிட்டு வந்தா அவர் Manager .MD ரூம் க்கே போய் அடி வாங்கிட்டு வந்தா அவர் General Manager . !!!

எழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து (9-Dec-16, 8:39 am)
சேர்த்தது : காளிமுத்து
Tanglish : viththiyaasam
பார்வை : 277

சிறந்த நகைச்சுவைகள்

மேலே