புதுமைக் கவிதை

புன்னகையில் புதுமை செய்கிறாய் பூவிதழ் பதுமையே
பூவிதழ் பதுமையாய் புன்னகை செய்கிறாய் புதுமையே
பூவிதழ் புன்னகையில் புதுமை செய்யும் நற்றமிழ் பாவையே
பொய்யில் புதுமை செய்கிறேன் உனக்கு என் நற்றமிழ் கவிதையே !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (11-Dec-16, 10:12 am)
பார்வை : 166

மேலே