நினைவு கூருவோம்
பராசக்திக்கு
பா மாலை சூட்டி
கண்ணம்மாவிற்கு
கானமிசைத்து
குயிலின் கூவலுக்கு
சந்தம் சேர்த்து
பெண்ணியம்
பேசிய
"மா "கவி !
"மகா கவி"
இன்று புவி
அன்னை மடியில்
ஜனித்த
நாள்
நினைவு கூர்ந்து
வணங்கிடுவோம்
இன்று..,
#sof_Sekar