இனிமே என்ன சின்னம்மா-ன்னு கூப்படாதடா

டேய் முத்து இனிமே என்ன 'சின்னம்மா"-ன்னு கூப்படாதடா.
@@@@@
ஏஞ். சின்னம்மா?
@###
,உம் பாட்டிய நாஞ் சின்னம்மா-ன்னுதான் சொல்லுவேன். ஆனா இப்ப காவம் மாறிப்போச்சு. இப்பெல்லாம் சித்தி-ன்னு சொல்லறது தான் வழக்கத்தல இருக்குது. என்ன புரிஞ்சுதா?
@@##
சரிங்க சின்னம்மா.
@@@@
என்னடா மறுபடியும் சின்னம்மா-ன்னு சொல்லற?
@@@@@
என்னங்க சின்னம்மா செய்றது. அப்பிடிக் கூப்பிட்டே பழக்கமாயிடுச்சே.
@@@@
இப்ப உலகத்திலே ஒரே சின்னம்மா தான். நீ என்ன சின்னம்மா-ன்னு கூப்பிட்டு வம்புல மாட்டி வச்சறாதடா .
@@@#
சரிங்க சின்னம்மா, இனிமே உங்களை சின்னம்மா-ன்னு கூப்படமாட்டேன் சின்னம்மா.
@@@#
??????????????