பல விகற்ப இன்னிசை வெண்பா பலநாளாய் பக்கத்தில் வந்தமர்ந்த பாவை

பல விகற்ப இன்னிசை வெண்பா ..
பலநாளாய் பக்கத்தில் வந்தமர்ந்த பாவை
சிலநாளாய் சீக்கிரமே வந்துவிட்டு சீறுகிறாள்
ஏனென்று கேட்பதற்கு அஞ்சுவதால் என்நெஞ்சம்
இன்னும்ஏன் மௌனமென்றா ளே
13-12-2016